I want to fly,
the sky wants me,
but earth has me by feet
Showing posts with label Haiku. Show all posts
Showing posts with label Haiku. Show all posts
Tuesday, December 7, 2010
Sunday, December 5, 2010
Haiku-9-Night Sky
Diamond filled velvet night sky, one moon to light up them all, dreamers make your wishes now
Sunday, January 17, 2010
Haiku-7-Treat
வெற்றியை
பகிர்ந்து கொள்ள முடியாது
என்றாலும்
அதன் மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ளலாம்
So,friends give me a treat when ever you wish to share your happiness
Saturday, January 16, 2010
Haiku-5
கற்றை குழல் கடந்து
கண்ண பளபளப்பில்
கள்ளத்தனமாய் ஊடுருவி - உன்
செவ்விதழ்களை சுவைக்க வரும்
ஒற்றை முடியின் நளினத்தை என்ன சொல்ல ???
Haiku-4
மார்கழி குளிர் இரவு
பனி போர்த்திய நிலவு
மின்னும் நட்சித்திர கூட்டம்
மலரும் அல்லி கூட்டம்
மேக குவியல்
என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!
Haiku-3
விளையாடுவதாய் சொல்லி
வீட்டை விட்டு
உன் வாசல் தாண்டி
என் வீட்டு திண்ணையில்
கதைகள் பேசி கொண்டிருக்க
சில்மிஷம் செய்த
கைகளை
சிறை பிடிக்க முயன்று
தோற்று போன ஞாபகம்
தோழி
Haiku-2-Haunting
Kaalam
kadanthu vantha kaatrae...
Aval sonna
kathalai vaithukkondu
innum
yethanai murai than
suttri varuvaai
ennai?...
kadanthu vantha kaatrae...
Aval sonna
kathalai vaithukkondu
innum
yethanai murai than
suttri varuvaai
ennai?...
Subscribe to:
Posts (Atom)
